Events
Events
1) தமிழ் மன்றத் துவக்கவிழா
30.08.2013 அன்று தமிழ் மன்றத்தின் துவக்க விழா இனிதே நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக, நாவலாசிரியர் திருமதி.விமலா ரமணி அவர்கள் கலந்துகொண்டார். மேலும் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழ்மன்றச் செயலாளர் திரு.கோ.ப.செந்தாமரைக்கண்ணன் அவர்கள் வருகை புரிந்தார்.
2) சுதந்திர தின விழா
சுதந்திர தின விழாவை (15.08.2013) முன்னிட்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
- விவாத மேடை
- ஒரு துளி ஒரு நிமிடம்
3) வாதவூரன்
தமிழ் மன்றத்தில் இருந்து 18/08/2013 அன்று மாலை 6.45 மணிக்கு ஆர்.எஸ்.புறத்திலுள்ள மாநகராட்சி கலை அரங்கத்தில் தின மலர் வழங்கும் “வாதவூரன் – மாணிக்கவாசகரின் காவியக் கதை” என்ற நாடகத்தை கண்டுகளித்தோம்
4) கல்லூரி உட் போட்டிகள்
19/08/2013 தேதி முதல் 29/08/2013 வரை தமிழ் மன்றத்தின் சார்பாக கல்லூரியில் உட்போட்டிகள் நடைபெற்றன.
1) கட்டுரைப் போட்டி
- முதல் பரிசு சு.ராஜசேகர் (10BME090)
- இரண்டாம் பரிசு சி.மனோஜ்குமார் (12BEE025)
- மூன்றாம் பரிசு ர.சுந்தர் (13BMC054)
2) கவிதைப் போட்டி
- முதல் பரிசு ம.யக்னபிரபு (11BCS109)
- இரண்டாம் பரிசு சா.ஆ.சி.ஜோதிசைலஜா (11BBT18)
- மூன்றாம் பரிசு சி.ராஜ்குமாரன் (12MEE10)
3) பேச்சுப் போட்டி
- முதல் பரிசு அ.வி.ரா.ராஜவர்மன் (13BAE035)
- இரண்டாம் பரிசு கே.அ.மிதுன்ராஜ் (12BIT032)
- மூன்றாம் பரிசு கு.தங்கம் (11BTT47)
4) வினாடி வினா
- முதல் பரிசு செ.ஜெயவிக்னேஷ் (12BME067)
மு.முகேஷ் (12BMC029)
- இரண்டாம் பரிசு செல்வம் (12BAE043)
சுரேந்தரன்
- மூன்றாம் பரிசு ரா.ராஜீவ் (12BAU035)
வி.குருபிரனவ் (12BAU014)
5) மொழி பெயர்த்தல்
- முதல் பரிசு சா.விக்னேஷ் (11BME119)
- இரண்டாம் பரிசு க.செ.அருண் (11BCE08)
- மூன்றாம் பரிசு ஈ.சங்கீத் (13BME130)
6) புதையல் வேட்டை
- முதல் பரிசு செந்தில்குமார் (11BCS081)
சதீஸ்குமார் (11BCS079)
- இரண்டாம் பரிசு த.பாலமுருகன் (11BEE04)
அ.சபரிசங்கர் (11BCE42)
- மூன்றாம் பரிசு 1. த.சங்கீதா (11BEE37)
ந.குஷ்மிதா (11BEE20)
- ப.ராஜசேகர் (11BME221)
மா.பார்த்திபன் (11BME056)
7) ஒரு துளி ஒரு நிமிடம்
- முதல் பரிசு கு.தங்கம் (11BTT47)
- இரண்டாம் பரிசு ச.ஸ்வாதிகா (12BBT053)
- மூன்றாம் பரிசு ப.பிரகதீஷ் பிரபு (13BMC034)
5) உள்வளத் திறமை
10/10/2013 அன்று பொள்ளாச்சி சமத்தூரில் உள்ள வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளயில் 10 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்களின் உள்வளத் திறமைகளை எவ்வாறு அறிந்து வெளிக்கொணர வேண்டும்? மேலும் அவர்களின் பள்ளிப் படிப்புக்கு பிறகு என்னென்ன துறைகள் உள்ளன அவற்றுள் தங்களுக்கு விருப்பமான துறையை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் அத்துறையால் என்ன பயன் என்னும் வினாக்களுக்கு நமது கல்லூரி மாணவர்கள் விளக்கமளித்தனர்.